மக்கள் விரோத சட்டங்களுக்கு ஒப்புதல் தந்த எடப்பாடியின் பாதக செயல்களை மக்கள் ஒருபோதும் மறக்க மாட்டார்கள்: திமுக சாடல்

சென்னை: ஒன்றிய பாஜக அரசின் எண்ணற்ற மக்கள் விரோத சட்டங்களுக்கு ஒப்புதல் தந்த எடப்பாடியின் பாதக செயல்களை மக்கள் ஒருபோதும் மறக்க மாட்டார்கள் என திமுக தெரிவித்துள்ளது. சிஏஏ, புதிய வேளாண் சட்டம், உதய் மின் திட்டம் போன்ற பாஜக அரசின் மக்கள் விரோத சட்டங்களுக்கு ஒப்புதல் தந்த எடப்பாடியை மக்கள் மன்னிக்கவும் மாட்டார்கள். ஒரே நாடு, ஒரே தேர்தல் என்று பாஜக கூறியவுடன் உடனே டெல்லிக்கு ஓடிச் சென்று ஆதரவு தந்தவர் பழனிசாமி தானே என திமுக விமர்சனம் செய்துள்ளது.

Related posts

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளை பார்த்து வயிறு எரிகிறது: ஆர்.பி.உதயகுமார் பேட்டி

மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 2507.47 புள்ளிகள் உயர்வு..!!

அனைத்துவிதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக இந்திய கிரிக்கெட் வீரர் கேதர் ஜாதவ் அறிவிப்பு