ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு மாணவர் இயக்கங்கள் போராட்டம்!!

சேலம்: சேலம் பெரியார் பல்கலைக்கழகம் மோசடி வழக்கில் ஜாமினில் உள்ள துணைவேந்தர் ஜெகநாதனை, ஆளுநர் இன்று சந்தித்து ஆலோசனை நடத்துகிறார். ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ள ஜெகநாதனை ஆளுநர் சந்தித்து ஆலோசனை நடத்துவதற்கு மாணவர் இயக்கங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

 

Related posts

மேற்கு வங்கத்தில் ஏற்பட்ட ரயில் விபத்து தொடர்பாக உதவி எண்களை அறிவித்துள்ளது ரயில்வே துறை

சென்னை அண்ணா நகரில் அளவுக்கு அதிகமாக மாத்திரை சாப்பிட்டு சார் பதிவாளர் தற்கொலை முயற்சி

மன்னார்குடி அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிவாரணம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு