ஜனநாயக விரோத செயலில் மோடி ஈடுபடுகிறார்: செல்வப்பெருந்தகை குற்றசாட்டு

சென்னை: தமது அலுவலகத்தில் அதிகாரங்களை குவித்துக் கொண்டு ஜனநாயக விரோத செயல்களில் மோடி தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார் என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை குற்றசாட்டு வைத்துள்ளார். மதரீதியாக மக்களை பிளவுபடுத்தும் செயலிலும், எதிர்க்கட்சிகளை ஒடுக்க தவறான வழிகளையும் கையாள்கிறார் என்றும் அவர் தெரிவித்தார்.

Related posts

மக்களவைத் தேர்தலுக்கான 7வது மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நிறைவு

7 கட்டங்களாக நடைபெற்ற 18வது மக்களவைத் தேர்தல் நிறைவு பெற்றது

நாடாளுமன்ற தேர்தலில பாஜக படுதோல்வி அடையும்: டி.ஆர்.பாலு பேட்டி