திராவிட மாடல் அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டங்கள் மே 7, 8, 9-ம் தேதிகளில் நடைபெறும் என அறிவிப்பு

சென்னை: திராவிட மாடல் அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டங்கள் மே 7, 8, 9-ம் தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்று 2 ஆண்டுகள் நிறைவை ஒட்டி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பொதுக்கூட்டங்கள் நடைபெறும் இடங்கள், உரை நிகழ்த்தும் சொற்பொழிவாளர் விவரம் தலைமைக் கழகத்தால் அறிவிக்கப்படும்.

Related posts

ஒன்றிய அமைச்சர் பதவி வேண்டாம், எம்.பி.யாக மட்டும் தொடர விருப்பம் என நடிகர் சுரேஷ்கோபி பேட்டி

நெல்லுக்கான ஆதார விலையை உயர்த்தும் மத்திய அரசு?.. இன்று நடைபெறும் அமைச்சரவை ஒப்புதல் என தகவல்

கோவில்பட்டியில் 2வது முறையும் கைவரிசை ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் ரூ.7.5 லட்சம் நகை, பணம் கொள்ளை