அங்கித் திவாரியின் ஜாமின் மனு 2-வது முறையாக தள்ளுபடி..!!

மதுரை: அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியின் ஜாமின் மனுவை 2-வது முறையாக உயர்நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்தது. அதிகாரிகள் லஞ்சம் பெறும் செயல்கள் அதிகரித்திருப்பது நாட்டின் வளர்ச்சிக்கு நல்லது அல்ல என்று நீதிபதி விவேக்குமார் சிங் கருத்து தெரிவித்துள்ளார்.

Related posts

சத்தீஸ்கர் மாநிலம் பலோதா பஜாரில் வழிபாட்டு தலத்தை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து அரசு அலுவலகங்கள் சூறையாடப்பட்டதால் பதற்றம்!

ஏழை மக்களுக்கு 3 கோடி வீடுகள் கட்ட நிதியுதவி வழங்க ஒன்றிய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்!

சோழவரம் ஏரி கால்வாயை ஆக்கிரமித்துள்ள ஆகாயதாமரையை அப்புறப்படுத்த வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை