பொன் மனம் கொண்ட மனிதரான விஜயகாந்தின் மறைவு வேதனை அளிக்கிறது : ஆந்திர அமைச்சர் ரோஜா

ஹைதராபாத் :பொன் மனம் கொண்ட மனிதரான விஜயகாந்தின் மறைவு வேதனை அளிப்பதாக ஆந்திர அமைச்சர் ரோஜா தெரிவித்துள்ளார். விஜயகாந்தின் ஆன்மா சாந்தி அடைய பிரார்த்திப்பதாக ஆந்திர அமைச்சர் ரோஜா, தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

Related posts

கேரளாவில் இன்று மீண்டும் நில அதிர்வு: பொதுமக்கள் பீதி

நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை போலீசார் கைது

உளுந்தூர்பேட்டை அருகே மூதாட்டி வீட்டில் கொள்ளையடித்த வழக்கில் 6 பேர் கைது: 50 பவுன் நகை பறிமுதல்