சென்னை அடுத்த அனகாபுத்தூரை சுற்றியுள்ள பகுதிகளில் மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினார் முதல்வர் முக.ஸ்டாலின்..!!

சென்னை அடுத்த அனகாபுத்தூரை சுற்றியுள்ள பகுதிகளில் புயல் வெள்ளதால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை முதலமைச்சர் முக.ஸ்டாலின் வழங்கினார். பாதிக்கப்பட்டோரிடம் குறைகளை கேட்டறிந்து அரிசி, பருப்பு, போர்வை, ரொட்டி உள்ளிட்ட பொருட்களை முதல்வர் வழங்கினார்.

Related posts

மங்கோலியாவில் கடும் பனிப்புயல் தாக்கத்தால் 70 லட்சம் கால்நடைகள் பலி

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு அய்யலூரில் ரூ.3.5 கோடிக்கு ஆடுகள் விற்பனை

நெல்லையப்பர் கோயிலில் இன்று ஆனித்திருவிழா கொடியேற்றம் கோலாகல துவக்கம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு