அம்பாசமுத்திரம் ராஜகோபால சுவாமி குலசேகர ஆழ்வார் கோயில் ஊழியர்களுக்கு ஊதியத்தை நிர்ணயித்து வழங்க வேண்டும்: உயர்நீதிமன்ற மதுரை கிளை

மதுரை: அம்பாசமுத்திரம் ராஜகோபால சுவாமி குலசேகர ஆழ்வார் கோயில் ஊழியர்களுக்கு ஊதியத்தை நிர்ணயித்து வழங்க வேண்டும். 8 வாரத்தில் குறைந்த ஊதிய சட்டத்தின் கீழ் ஊதியம் நிர்னயிக்கப்பட்டு வழங்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. அம்பாசமுத்திரம் ராஜகோபால சுவாமி குலசேகர ஆழ்வார் கோயில் ஊழியர்களுக்கு குறைந்த ஊதிய சட்டப்படி ஊதியம் கோரி மனு அளித்துள்ளனர்.

Related posts

பெருங்களத்தூர் – செங்கல்பட்டு பறக்கும் சாலைத் திட்டத்தை எந்த மாற்றமும் செய்யாமல் செயல்படுத்த வேண்டும் : ராமதாஸ் வலியுறுத்தல்

தமிழ்நாட்டில் அடுத்த 3 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

ஒன்றிய அமைச்சர் ஆகிறாரா நிதிஷ்குமார்?.. பீகார் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு