இட ஒதுக்கீட்டை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளில் I.N.D.I.A. கூட்டணி ஆர்வம் காட்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை

சென்னை : இட ஒதுக்கீட்டை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளில் I.N.D.I.A. கூட்டணி ஆர்வம் காட்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளார். டெல்லியில் நடக்கும் சம்ருதா பாரத் அறக்கட்டளை சமாஜிக் நியாயக் சம்மேளன மாநாட்டுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துச் செய்தி அனுப்பியுள்ளார். அதில், இந்தியாவில் சமூக நீதியை நிலைநாட்டுவதில் தமிழ்நாடு முக்கிய பங்கினை ஆற்றி வருகிறது என்றார்.

Related posts

பா.ஜ.க.வுடன் கூட்டணி வைக்கவே அதிமுக தேர்தல் புறக்கணிப்பு: ஆர்.எஸ்.பாரதி பரபரப்பு குற்றச்சாட்டு

எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டுக்கு திமுக கண்டனம்

போக்சோ வழக்கில் விசாரணைக்கு ஆஜரானார் கர்நாடக முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா