அகில இந்திய வானொலியில் இந்தி திணிப்புக்கு திமுக கடும் எதிர்ப்பு தெரிவித்து ஒன்றிய அமைச்சர்க்கு திமுக எம்.பி.டி.ஆர்.பாலு கடிதம்

சென்னை: அகில இந்திய வானொலியில் இந்தி திணிப்புக்கு திமுக கடும் எதிர்ப்பு தெரிவித்து ஒன்றிய அமைச்சர்க்கு திமுக எம்.பி.டி.ஆர்.பாலு கடிதம் எழுதியுள்ளார்.ஆல் இந்தியா ரேடியோ என்பதற்கு பதில் ஆகாஷ்வாணி என்று பயன்படுத்த தொடங்கியிருப்பதற்கு திமுக கண்டனம் தெரிவித்துள்ளது. திடிரென்று ஆகாஷ்வாணி என்ற சொல்லை பயன்படுத்த எதிர்ப்பு தெரிவித்து கடிதம் அனுப்பியுள்ளனர்.

Related posts

மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்: உச்சகட்ட பாதுகாப்பில் சென்னை விமான நிலையம்

ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதி சுட்டுக்கொலை

இந்தியா – கம்போடியா இடையே முதல் நேரடி விமானசேவை