அட்சய திருதியை முன்னிட்டு ஒரே நாளில் 25 ஆயிரம் கிலோ தங்கம் விற்பனை

சென்னை: அட்சய திருதியை முன்னிட்டு தங்கம் வாங்க மக்கள் அதீத ஆர்வம் காட்டியதால், தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும், 25 ஆயிரம் கிலோ தங்கம் விற்பனையாகி உள்ளது. இதன் மதிப்பு 16 ஆயிரத்து 750 கோடி ரூபாய் ஆகும்.

Related posts

ஜூன் 5: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

இந்தியா கூட்டணியால் ஆட்சி அமைக்க முடியுமா?.. வாய்ப்புகள் என்ன?.. பரபரப்பு தகவல்கள்

மகாராஷ்டிராவில் சாதித்தது மகா விகாஸ் அகாடி கூட்டணி