சென்னை விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் வரை புதிய மெட்ரோ ரயில் சேவைக்கான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும்: அமைச்சர் அறிவிப்பு

சென்னை: சென்னை விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் வரை புதிய மெட்ரோ ரயில் சேவைக்கான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். பரந்தூரில் அமையவுள்ள விமான நிலையத்திற்கும் மெட்ரோ ரயில் சேவை நீட்டிக்கப்படும் எனவும் அமைச்சர் அறிவித்துள்ளார்.

Related posts

குவைத் தீ விபத்தில் உயிரிழந்த கடலூர் சின்னத்துரை குடும்பத்தினருக்கு 5 லட்சம் நிவாரண தொகையை அமைச்சர் வழங்கினார்

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் மூலம் சென்னையிலிருந்து திருப்பதிக்கு தினசரி 400 பேர் வரை செல்ல ஏற்பாடு

பெரம்பலூர் அருகே திருமணமான 2 மாதத்தில் புதுப்பெண் தூக்கிட்டு தற்கொலை!