அதிமுக உடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை: மன்சூர் அலிகான் அறிக்கை

சென்னை: அதிமுக உடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை என இந்திய ஜனநாயக புலிகள் தலைவர் மன்சூர் அலிகான் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதிமுகவுடன் பேச்சுவார்த்தை தொடர்கிறது வேறொரு பெரிய கட்சியுடன் கூட்டணி வைப்பது குறித்தும் ஆலோசித்து வருகிறோம்; ஒரு தொகுதியிலாவது போட்டியிட உறுதியுடன் இருக்கிறோம். வரும் தேர்தலில் ஒரு சீட்டாவது பெற்று, இந்திய ஜனநாயகப் புலிகள் கட்சி நாடாளுமன்றம் செல்லும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

சர்தார் வல்லபாய் பட்டேல் விரும்பிய வலிமையான இந்தியாவை உருவாக்க வேண்டும் என்பதே மக்களின் விருப்பம்: மல்லிகார்ஜுன கார்கே

வாக்கு எண்ணிக்கையின்போது அதிகாரிகள் சுதந்திரமாக செயல்படுவதே தலையாய கடமை: மல்லிகார்ஜுன கார்கே

பழநி பகுதியில் தொடர் மழை; நிரம்பி வழிகிறது வரதமாநதி அணை: விவசாயிகள் மகிழ்ச்சி