இபிஎஸ் உடன் அதிமுக தொகுதி பங்கீட்டு குழு ஆலோசனை

சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன், அக்கட்சியின் தொகுதி பங்கீட்டு குழு நிர்வாகிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். சென்னை பசுமைவழிச்சாலையில் உள்ள இல்லத்தில் அதிமுக தொகுதி பங்கீட்டு குழுவினர் இபிஎஸ் உடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர். ஆலோசனை கூட்டத்தில் கே.பி.முனுசாமி, தங்கமணி, வேலுமணி, சி.வி.சண்முகம், பெஞ்சமின் பங்கேற்றுள்ளனர்.

Related posts

ஒடிசாவின் மாநிலத்தின் 15வது முதல்வராக பதவியேற்றார் மோகன் சரண் மாஜி: ஆளுநர் ரகுபர் தாஸ் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்

சென்னையில் பள்ளி சிறுமிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியவர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

குவைத் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல்