அதிமுக – பாஜக தலைவர்களின் டெல்லி பேச்சுவார்த்தை பற்றி எனக்கு எதுவுமே தெரியாது: வானதி சீனிவாசன் பேட்டி

கோவை: அதிமுக – பாஜக தலைவர்களின் டெல்லி பேச்சுவார்த்தை பற்றி எனக்கு எதுவுமே தெரியாது என வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். பாஜக மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் கோவையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அதிமுக மூத்த தலைவர்கள் டெல்லி சென்றதை ஊடகங்களில் பார்த்து தெரிந்து கொண்டேன். அதிமுக மூத்த தலைவர்களை நான் டெல்லிக்கு அழைத்துச் சென்றதாக பரவும் தகவல் தவறு என கூறினார்.

Related posts

காளிகாம்பாள் கோயில் தலைமை அர்ச்சகர் மீது வழக்குப்பதிவு: திருவல்லிக்கேணி போலீசார் நடவடிக்கை

லாரி ஓட்டுனரிடம் செல்போன் திருடிய 4 பேர் கைது

மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்: உச்சகட்ட பாதுகாப்பில் சென்னை விமான நிலையம்