அதிமுகவுடன் கூட்டணியை புதுப்பிக்க பா.ஜ.க. முயற்சியா? – எடப்பாடி பதில்

சென்னை: பாஜகவுடன் அதிமுக கூட்டணியை முறித்துக் கொள்வதாக எடுத்த முடிவில் எந்த மாற்றமும் இல்லை என அதிமுகவுடன் மீண்டும் பாஜக கூட்டணி வைக்க முயற்சிக்கிறதா என்ற கேள்விக்கு எடப்பாடி பழனிசாமி பதிலளித்துள்ளார். பாஜக கூட்டணியை முறித்துக் கொள்வதாக கடந்த செப்டம்பர் மாதம் அதிமுக அறிவித்திருந்தது. அதிமுக அறிவித்தாலும் தற்போது வரை பா.ஜ.க. அதிகாரபூர்வமாக கூட்டணி முறிவை அறிவிக்கவில்லை. மக்களவை தேர்தலுக்கு முன்பு மீண்டும் அதிமுகவுடன் கூட்டணியை புதுப்பிக்க பா.ஜ.க. முயற்சிப்பதாக தகவல் வெளியானது.

Related posts

மேலூர் அருகே இன்று அதிகாலை பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து மூதாட்டி பலி; 2 பேர் படுகாயம்

கிடப்பில் போடப்பட்ட சிவகங்கை புறவழிச்சாலை பணி தீவிரம்: பொதுமக்கள் மகிழ்ச்சி

பட்டாசு கிடங்கு வெடி விபத்து: முதலமைச்சர் இரங்கல்!