அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. சத்யா வீட்டில் இருந்து முக்கிய ஆவணங்கள் கைபற்றபட்டதாக லஞ்ச ஒழிப்புத்துறை தகவல்

சென்னை: அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. சத்யா வீட்டில் இருந்து முக்கிய ஆவணங்கள் கைபற்றபட்டதாக லஞ்ச ஒழிப்புத்துறை தகவல் தெரிவித்துள்ளது. சென்னையில் வீடு, அலுவலகங்கள் உள்பட 19 இடங்களிலும், கோவையில் 2 இடங்களிலும், திருவள்ளூரில் ஒரு இடம் என மொத்தம் 22 இடங்களில் சோதனை நடைபெற்றது.

Related posts

ஜூன் 17: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

2018 தேர்தல் வேட்பு மனுவில் ரகசிய மகளின் பெயரை மறைத்த இம்ரான் கான்: உச்ச நீதிமன்றத்தில மேல்முறையீடு

காசா மக்களுக்கு உதவிகள் கிடைப்பதற்கு பகல் நேரத்தில் சண்டை நிறுத்தம்: இஸ்ரேல் அறிவிப்பு