அதிமுகவை சேர்ந்த 150 பேர் திமுகவில் இணைந்தனர்..!!

திருப்பூர்: மூலனூர் பேரூராட்சி 14வது வார்டைச் சேர்ந்த 150க்கும் மேற்பட்ட அதிமுகவினர் திமுகவில் இணைந்தனர். தாராபுரத்தில் திருப்பூர் தெற்கு மாவட்ட திமுக செயலாளர் இல.பத்மநாபன் முன்னிலையில் அதிமுகவினர் இணைந்துள்ளனர்.

Related posts

இந்தியா – இலங்கை பாலம்: ஆய்வு பணி விரைவில் நிறைவு

காளிகாம்பாள் கோயில் தலைமை அர்ச்சகர் மீது வழக்குப்பதிவு: திருவல்லிக்கேணி போலீசார் நடவடிக்கை

லாரி ஓட்டுனரிடம் செல்போன் திருடிய 4 பேர் கைது