அதிமுக கூட்டணியில் இணைந்தது பார்வர்டு பிளாக் கட்சி..!!

சென்னை: மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி இணைந்துள்ளது. எடப்பாடி பழனிசாமியுடன் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி பொதுச்செயலாளர் கதிரவன் சந்தித்தார். சென்னையில் கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் பழனிசாமியை சந்தித்து கதிரவன் கூட்டணியில் இணைந்தார்.

Related posts

ஜூன் 4ல் வாக்கு எண்ணிக்கை முகவர்கள் கடைப்பிடிக்க வேண்டியவை குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்

நரேந்திர மோடி மீண்டும் பிரதமரானால் மொட்டையடித்துக் கொள்வேன் ஆம் ஆத்மி எம்எல்ஏ சோம்நாத் பார்த்தி

ஜூன் 4ல் வாக்கு எண்ணிக்கை முகவர்கள் கடைப்பிடிக்க வேண்டியவை குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்