தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2024-2025-ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட் சற்றுநேரத்தில் தாக்கல் செய்யப்படுகிறது!

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2024-2025-ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட் சற்றுநேரத்தில் தாக்கல் செய்யப்படுகிறது. வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். 2021-ல் திமுக ஆட்சி அமைந்ததில் இருந்து வேளாண்துறைக்கு தனியாக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது.

 

Related posts

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.53,520க்கு விற்பனை

மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங்கில் கஞ்சன்ஜங்கா விரைவு ரயில் மீது சரக்கு ரயில் மோதி விபத்து

அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் செங்கொடி ராணுவ கூட்டு பயிற்சியில் இந்திய விமானப்படையின் ரஃபேல் போர்விமானம் பங்கேற்பு..!!