15000 விவசாயிகள், 500 படித்த இளைஞர்களுக்கு வேளாண் மேம்பாட்டு: அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்!

15000 விவசாயிகள், 500 படித்த இளைஞர்களுக்கு வேளாண் மேம்பாட்டு என அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். ஆதிதிராவிட சிறு, குறு விவசாயிகளுக்கு உதவ நிதி ரூ.18 கோடி. தானியங்கி மின்னணு நீர்ப்பாசன அமைப்புகள் அமைக்க 12,000 விவசாயிகளுக்கு மானியம். சூரிய காந்தி, செம்பருத்தி, ரோஜா உற்பத்தியை மேம்படுத்த ரூ.8 கோடி ஒதுக்கீடு என்று கூறியுள்ளார்.

 

Related posts

விவசாயிகளுக்கு தேவையான இயந்திரங்கள் இருப்பில் உள்ளன: அமைச்சர் பெரியகருப்பன் தகவல்

நாளை பக்ரீத் பண்டிகை கொண்டாட்டம்: எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் வாழ்த்து

குமரியில் கடல் அலைகள் சுமார் 10 அடி உயரத்துக்கு எழுவதால் எச்சரிக்கை