மதியம் 1 மணி நிலவரப்படி 39.13% வாக்குப்பதிவு..!!

டெல்லி: 6-ம் கட்ட மக்களவைத் தேர்தலில் மதியம் 1 மணி நிலவரப்படி 39.13 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. பீகார் – 36.48%, அரியானா -36.48%, ஜம்மு-காஷ்மீர் 35.22%, ஜார்க்கண்ட் – 42.54%, டெல்லி -34.37% வாக்குப்பதிவு. ஒடிசா 35.69%, உத்தரப் பிரதேசம் 37.23%, மேற்குவங்கம் 54.80% வாக்குகள் பதிவாகி உள்ளன.

Related posts

உதகை – குன்னூர் 23 கி.மீ புறவழிச்சாலையின் பணி 80% நிறைவு: புறவழிச்சாலை விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என அதிகாரிகள் தகவல்

சதுரகிரிக்கு செல்ல 4 நாட்களுக்கு அனுமதி

ஜூன் 17: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை