டிசம்பர் 26ம் தேதி அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் நடைபெறும் : எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!

சென்னை : சென்னையில் வரும் டிசம்பர் 26ம் தேதி அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் தலைமையில் நடக்கும் பொதுக்குழுவில் பங்கேற்க உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Related posts

கோவை விபத்தில் உயிரிழந்த 2 பேர் குடும்பத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.53,680க்கு விற்பனை..!!

கோடம்பாக்கம் பிரதான சாலையில் திடீர் பள்ளம்!!