காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் உரை

புதுடெல்லி: டெல்லியில் காமன்வெல்த் சட்டக் கல்வி சங்கம்- காமன்வெல்த் வழக்கறிஞர்கள் மற்றும் வழக்கறிஞர்ள் பொது மாநாடு இன்று தொடங்குகின்றது. நீதி வழங்குவதில் எல்லை தாண்டிய சவால்கள் என்பது இந்த மாநாட்டின் கருப்பொருளாகும். இந்த மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். இந்த மாநாட்டில் ஆசிய-பசிபிக், ஆப்பிரிக்கா மற்றும் கரீபியன் ஆகிய நாடுகளில் உள்ள காமன்வெல்த் நாடுகளை சேர்ந்த அட்டர்னி ஜெனரல்கள், வழக்கறிஞர்கள் மற்றும் பல்வேறு சர்வதேச பிரதிநிதிகள் பங்கேற்கிறார்கள்.

Related posts

அந்தரங்க விஷயங்களை பொதுவெளியில் பகிரும் அவலம்; எல்லை மீறும் யூடியூபர்களால் அதிகரிக்கும் தற்கொலைகள்: காற்றில் பறக்கிறது தனிமனிதனின் பிரைவசி

செங்கல்பட்டு, காஞ்சி, திருவள்ளூரில் இருந்து 50 ஊராட்சிகளை இணைத்து சென்னை மாநகரை விரிவாக்கும் பணிகள் விரைவில் தொடக்கம்: அரசு துறை அதிகாரிகள் ஆலோசனை

மக்களவைத் தேர்தல்: 57 தொகுதிகளுக்கு இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது