அதானி குழும நிறுவன பங்குகள் மட்டும் ஒரே நாளில் 13% வரை சரிந்தன

மும்பை: அதானி குழும நிறுவன பங்குகள் மட்டும் ஒரே நாளில் 13% வரை சரிந்தன. 13% பங்குகள் சரிவால் அதானி குழுமத்தின் மொத்த மதிப்பில் ரூ.90,000 கோடி குறைந்தது. அதானி குழும நிறுவனங்களிலேயே அதானி கிரீன் எனர்ஜி நிறுவன பங்கு அதிகபட்ச சரிவை சந்தித்தது. தேசிய பங்குச்சந்தையில் அதானி கிரீன் எனர்ஜி நிறுவன பங்கு 13% குறைந்து ரூ.1,650-க்கு வர்த்தகமானது.

Related posts

உயிர்களை பறிக்கும் ஆன்லைன் சூதாட்டங்களுக்கு நிரந்தர தடை விதிப்பது எப்போது? டிடிவி தினகரன் வலியுறுத்தல்

விவேகானந்தர் மண்டபத்தை பிரதமர் மோடி சுற்றி பார்க்க இருப்பதால் சுற்றுலா படகு சேவை நிறுத்தம்

நெல்லை மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு விருப்ப ஓய்வு