நடிகை கௌதமி அளித்த நில மோசடி புகாரில் கைதான பலராமனை காவலில் எடுத்த விசாரிக்க நீதிமன்றம் அனுமதி..!!

சென்னை: நடிகை கௌதமி அளித்த நில மோசடி புகாரில் கைதான பலராமனை காவலில் எடுத்த விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. பலராமனை ஒருநாள் காவலில் எடுத்து விசாரிக்க மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு எழும்பூர் கோர்ட் அனுமதி அளித்துள்ளது. திருவள்ளூரில் நடிகை கௌதமிக்கு சொந்தமான 8.63ஏக்கர் நிலத்தை அபகரித்ததாக அளித்த புகாரில் பலராமன் கைது செய்யப்பட்டார்.

Related posts

விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அதிமுகவை தொடர்ந்து தேமுதிகவும் புறக்கணிப்பதாக அறிவிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தலை தேமுதிக புறக்கணிப்பதாக கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா அறிவிப்பு

நீட் தேர்வு தேவையா என்பது பற்றி முன்னுரிமை அளித்து நாடாளுமன்றக் நிலைக்குழு விவாதிக்க காங்கிரஸ் வலியுறுத்தல்