எண்ணூரில் அமோனியா வாயுக் கசிவிற்கு காரணமானோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்: தேசிய பசுமை தீர்ப்பாயம்

சென்னை: எண்ணூரில் அமோனியா வாயுக் கசிவிற்கு காரணமானோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தீர்ப்பாயம் தெரிவித்துளளது. கோரமண்டல் நிறுவன அமோனியா வாயுக் கசிவு விவகாரத்தை பசுமைத் தீர்ப்பாயம் தாமாக விசாரிக்கிறது. வாயுக் கசிவால் பாதிக்கப்பட்டோருக்கு உரிய நீதி வழங்கப்படும் என்று தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் கூறியுள்ளது.

Related posts

உதகை – குன்னூர் 23 கி.மீ புறவழிச்சாலையின் பணி 80% நிறைவு: புறவழிச்சாலை விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என அதிகாரிகள் தகவல்

சதுரகிரிக்கு செல்ல 4 நாட்களுக்கு அனுமதி

ஜூன் 17: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை