சதுரகிரி மலைக்கு செல்ல டிச.24 முதல் தடை

ஸ்ரீவில்லிபுத்தூர்: சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு பக்தர்கள் செல்ல டிச.24 முதல் 4 நாட்களுக்கு தடை விதிக்கபப்ட்டுள்ளது. வனப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மார்கழி மாத பிரதோஷம் மற்றும் பவுர்ணமிக்கு சதுரகிரி செல்ல தடை விதிக்கபப்ட்டுள்ளது. 4 நாட்களுக்கு பக்தர்கள் யாரும் தாணிப்பாறை அடிவாரப் பகுதிக்கு வரவேண்டாம் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

Related posts

ஏர்வாடி தர்காவில் சந்தனக்கூடு திருவிழா!

சென்னையில் வணிகப் பயன்பாட்டு சிலிண்டர் விலை குறைப்பு!!

ஜூன்- 01: இன்று பெட்ரோல் ரூ.100.75, டீசல் ரூ.92.34 க்கு விற்பனை!.