ஆடி அமாவாசையையொட்டி நீர்நிலைகளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்

சென்னை : ஆடி அமாவாசையையொட்டி ராமேஸ்வரம் கோயிலில் பக்தர்கள் குவிந்தனர்.இந்த ஆடி மாதத்தில் 2 அமாவாசைகள் வந்துள்ளதால் சிறப்பு வாய்ந்ததாக கருதும் பக்தர்கள், அக்னி தீர்த்தக் கடலில் புனித நீராடி, முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து ராமநாதசுவாமி கோயிலில் தரிசனம் மேற்கொண்டனர். காவிரி, பவானி ஆறுகள் சங்கமிக்கும் பவானி கூடுதுறையில் ஏராளமானோர் நீராடி, முன்னோர்களுக்கு தர்பணம் கொடுத்து சென்றனர்.

Related posts

தருமபுரி, சேலம், கிருஷ்ணகிரி உள்ளிட்ட 22 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்

குளிர்பானத்தில் மயக்க மாத்திரை கலந்துகொடுத்து இளம்பெண் கருவை கலைத்த சினிமா தயாரிப்பாளர் கைது

எந்த பிரசாரமும் பலிக்காததால் ‘நான் கடவுள்’ என்ற மோடி: முத்தரசன் தாக்கு