காங்கிரஸ் மூத்த தலைவர் மறைந்த கக்கன் பற்றிய திரைப்படத்தின் ஒலிநாடாவை வெளியிட்டார்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: காங்கிரஸ் மூத்த தலைவர் மறைந்த கக்கன் பற்றிய திரைப்படத்தின் ஒலிநாடாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்தில் நடந்த விழாவில் ஒளிநாடா மற்றும் டிரைலர் வெளியிட்டுள்ளார்.

Related posts

தமிழ்நாட்டில் அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் சேர்வதற்கு, விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிப்பு

விராலிமலையில் பட்டாசு கிடங்கில் நடந்த வெடிவிபத்தில் இறந்தவர் குடும்பத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

மேலூர் அருகே இன்று அதிகாலை பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து மூதாட்டி பலி; 2 பேர் படுகாயம்