தேனி உத்தமபாளையம் நெடுஞ்சாலையில் சென்ற கார் திடீரென தீப்பிடித்தது

தேனி: தேனி உத்தமபாளையம் நெடுஞ்சாலையில் சென்ற கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது. கார் தீப்பிடித்ததும் அதில் பயணித்த மணிவண்ணன் உடனே கீழே இறங்கியதால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து காரில் பற்றிய தீயை அணைத்தனர்

Related posts

நீட் தேர்வு விவகாரத்தில் முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் விதமாக ஒன்றிய அரசு கருத்துக்களை தெரிவிக்கிறது: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

கோட்டூர் அருகே ரூ.2.31 லட்சம் மதிப்புள்ள 120 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்!

வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக இந்து மக்கள் கட்சியின் மாநில துணை தலைவர் கைது!