கிளிக் காய்ச்சல் எனப்படும் சிட்டாகோசிஸ் நோயால் 5 பேர் உயிரிழப்பு!

ஐரோப்பிய நாடுகளில் தீவிரமாக பரவி வரும் கிளிக் காய்ச்சல் எனப்படும் சிட்டாகோசிஸ் நோயால் 5 பேர் உயிரிழந்துள்ளார். பறவைகளில் உள்ள பாக்டீரியாவால் மனிதர்களுக்கு பரவக் கூடியது கிளிக் காய்ச்சல் எனப்படும் சிட்டாகோசிஸ். கிளிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தலைவலி, தசைவலி, இருமல் உள்ளிட்ட அறிகுறிகள் காணப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Related posts

பலாப்பழக்காரரின் ரகசிய ஆலோசனை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

கொடைக்கானல் ஏரிக்குள் பாய்ந்த கார்

புதுச்சேரியில் விஷவாயு தாக்கி 3 பெண்கள் பலி 2 விசாரணைக்குழு அமைப்பு