தஞ்சை மாவட்டத்தில் 5 செ.மீ. மழை பதிவு!

தஞ்சை: தமிழ்நாட்டில் அதிகபட்சமாக தஞ்சை மாவட்டம் நெய்வாசல் தென்பாதி, கோவை சின்னக்கல்லாறில் தலா 5 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. நீலகிரி மாவட்டம் பந்தலூரில் 4 செ.மீ. மழை பெய்துள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Related posts

குவைத் தீ விபத்தில் உயிரிழந்த கடலூர் சின்னத்துரை குடும்பத்தினருக்கு 5 லட்சம் நிவாரண தொகையை அமைச்சர் வழங்கினார்

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் மூலம் சென்னையிலிருந்து திருப்பதிக்கு தினசரி 400 பேர் வரை செல்ல ஏற்பாடு

பெரம்பலூர் அருகே திருமணமான 2 மாதத்தில் புதுப்பெண் தூக்கிட்டு தற்கொலை!