மிக்ஜாம் புயல் வெள்ள நிவாரணத்துக்காக லயன் டேட்ஸ் நிறுவனம் சார்பில் ரூ.50 லட்சம் வழங்கப்பட்டது

சென்னை: மிக்ஜாம் புயல் வெள்ள நிவாரணத்துக்காக லயன் டேட்ஸ் நிறுவனம் சார்பில் ரூ.50 லட்சம் வழங்கப்பட்டது. முதலமைச்சரை சந்தித்து லயன் டேட்ஸ் நிறுவன நிர்வாக இயக்குநர்கள் பொன்னுதுரை, அபிநயா காசோலை வழங்கினர்.

Related posts

வேக கட்டுப்பாட்டை மீறும் ரயில் இன்ஜின் டிரைவர்கள்: ரயில்வே வாரியம் ஆலோசனை

`வெல்கம் மேடம்’ என வரவேற்று ஐஏஎஸ் மகளுக்கு `சல்யூட்’ அடித்த எஸ்பி: போலீசார் அகாடமியில் நெகிழ்ச்சி

லாஸ் ஏஞ்சல்சில் பயங்கர காட்டுத்தீ: 1,200 பேர் வௌியேற்றம்