5,000 ஏரிகள், குளங்கள் புனரமைப்பு ரூ.500 கோடி ஒதுக்கீடு: அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு!

சென்னை: 5,000 ஏரிகள், குளங்கள் புனரமைப்பு ரூ.500 கோடி ஒதுக்கீடு என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் கோவளம், பென்சன்ட் நகர் கடற்கரைகள் மேம்படுத்தப்படும் எனவும் அறிவித்தார்.

 

Related posts

இடைக்கால ஜாமீன் கேட்டு இருந்த அரவிந்த் கெஜ்ரிவால் வழக்கில் ஜூன் 5ம் தேதி தீர்ப்பு வழங்குகிறது டெல்லி சிறப்பு நீதிமன்றம்

நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி 295 தொகுதிகளில் வெற்றி பெறும்: கார்கே திட்ட வட்டம்

சென்னை கொரட்டூரில் வளர்ப்பு நாய் கடித்து 12 வயது சிறுவன் பலத்த காயம்