சாத்தூர் அருகே வெம்பக்கோட்டை அகழாய்வில் 2 தங்க பொருட்கள் கண்டெடுப்பு

 

சாத்தூர்: சாத்தூர் அருகே வெம்பக்கோட்டை அகழாய்வில் 2 தங்க பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. வெம்பக்கோட்டையில் நடைபெற்றுவரும் 2ம் கட்ட அகழாய்வில் தங்க அணிகலன் உள்ளிட்ட 2 தங்க பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. 2 கிராமில் தங்கப்பட்டையும், 2.2 கிராமில் குமிழ் வடிவ தங்க அணிகலனும் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

Related posts

சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில் பழைய பொருட்கள் கிடங்கில் பயங்கர தீ விபத்து

தமிழ்நாட்டில் அடுத்த சில நாட்களுக்கு வெயில் கொளுத்தும்: மழை பெய்யவும் வாய்ப்பு

தேர்தல் நடத்தை விதிகளை பின்பற்றி தமிழகத்தில் அரசியல் கட்சிகள் தண்ணீர் பந்தல் திறக்க அனுமதி: தலைமை தேர்தல் அதிகாரி தகவல்