21,598 புள்ளிகளை கடந்து நிஃப்டி புதிய உச்சம்..!!

மும்பை: தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நண்பகல் வர்த்தகத்தில் 21,598 புள்ளிகளைக் கடந்து புதிய சாதனை படைத்துள்ளது. நிஃப்டி நண்பகலில் 160 புள்ளிகள் அதிகரித்து 21,601 என்ற புதிய உச்சத்தை தொட்டது.

Related posts

கேரளாவில் 3 நாட்கள் மிக பலத்த மழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

அமிர்தசரஸ் – டெல்லி ரயில் பாதையில் உள்ள ஃபதேகர் சாஹேப்பில் 2 ரயில்கள் மோதி விபத்து

சென்னை விமான நிலையம் உள்ளிட்ட 3 இடங்களில் வெடிகுண்டு வெடிக்கும் என இமெயில் மூலம் மிரட்டல்