வேலூரில் மே 15ம் தேதி உள்ளூர் விடுமுறை

வேலூர்: வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஸ்ரீ கங்கை அம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு மே15ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக ஜூன் 24ம் தேதியை மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் வேலை நாளாக அறிவித்தார்.

Related posts

இந்தியாவில் மின்னணு வாக்கு எந்திரத்தை ஆய்வு செய்ய யாரும் அனுமதிக்கப்படுவதில்லை: ராகுல் காந்தி குற்றசாட்டு

விவசாயிகளுக்கு தேவையான இயந்திரங்கள் இருப்பில் உள்ளன: அமைச்சர் பெரியகருப்பன் தகவல்

நாளை பக்ரீத் பண்டிகை கொண்டாட்டம்: எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் வாழ்த்து