11ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக பரவும் தகவல் உண்மையில்லை: பள்ளிக்கல்வித்துறை விளக்கம்

சென்னை: 11ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்ய பரிசீலிப்பதாக வெளியான தகவலில் உண்மையில்லை என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.11ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்தாவது போன்ற எந்த ஒரு ஆலோசனையும் தமிழக அரசு மேற்கொள்ளவில்லை எனவும் பள்ளிக்கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளது.

Related posts

வெப்பத்தால் ஏற்படும் பாதிப்பு; சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தனி வார்டு அமைப்பு!

சென்னை ஆவடியில், மதுபோதையில் காவலரை தாக்க முயன்ற இளைஞர்

சென்னை மீனம்பாக்கத்தில் இன்று 105.8°F வெப்பநிலை பதிவாக வாய்ப்பு