2024-25-ல் மேலும் 10 பொருளுக்கு புவிசார் குறியீடு பெறப்படும்!

சென்னை: சத்தியமங்கலம் செவ்வாழை, கொல்லிமலை மிளகு, மீனம்பூர் சீரக சம்பாவுக்கு புவிசார் குறியீடு பெற நடவடிக்கை எடுக்கப்படும். ஐயம்பாளையம் நெட்டைத் தென்னை, உரிகம்புளி, புவனகிரி மிதி பாகற்காய்க்கு புவிசார் குறியீடு பெறப்படும். செஞ்சோளம், நெல்லை அவுரி, ஓடைப்பட்டி விதையில்லா திராட்சை, செங்காந்தள் விதைக்கு புவிசார் குறியீடு பெறப்படும். 10 பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெறுவதற்காக ரூ.30 லட்சம் ஒதுக்கீடு என அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

 

Related posts

இன்று திமுக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம்

சென்னையில் வணிகப் பயன்பாட்டு சிலிண்டர் விலை குறைப்பு!!

மக்களவைத் தேர்தல்: 57 தொகுதிகளுக்கு இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது