பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.1,000 வழங்கப்படுவதற்கான டோக்கன் இன்று முதல் விநியோகம்!

சென்னை: பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.1,000 வழங்கப்படுவதற்கான டோக்கன் இன்று முதல் விநியோகம் செய்யப்படுகிறது. இன்று முதல் நியாய விலைக் கடைகள் மூலம் டோக்கன் விநியோகிக்கப்படும் என கூட்டுறவுத்துறை அறிவித்துள்ளது. டோக்கனில் குறிப்பிடப்பட்டிருக்கும் நாள், நேரத்தில் ரேசன் கடைகளுக்கு சென்று பொருட்கள், ரூ.1000 ரொக்கம் பெறலாம். 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, முழுக் கரும்புடன் ரூ.1,000 பொங்கல் பரிசுத் தொகை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Related posts

மேற்குவங்க ரயில் விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும்: பிரதமர் மோடி அறிவிப்பு

பா.ஜ.க.வுடன் கூட்டணி வைக்கவே அதிமுக தேர்தல் புறக்கணிப்பு: ஆர்.எஸ்.பாரதி பரபரப்பு குற்றச்சாட்டு

எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டுக்கு திமுக கண்டனம்