திருத்துறைப்பூண்டிக்கு சென்ற டெமோ ரயில் ஒரு மணி நேரம் தாமதம்

வேதாரண்யம்,ஜூன்6: நாகப்பட்டினம் மாவட்டம் அகஸ்தியன் பள்ளியில் இருந்து திருத்துறைப்பூண்டி வரை சுடந்த 19 ஆண்டுகளுக்கு பிறகு டெமோ ரயில்சேவை கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு துவங்கபட்டது. இந்த இரயில் நேற்று திருத்துறைப்பூண்டியில் இருந்து காலை 7 மணிக்கு புறப்பட்டு அகஸ்தியம்பள்ளிக்கு 8 மணிக்கு வந்தடைந்தது. பின்னர் எட்டு மணிக்கு திருத்துறைப்பூண்டிக்கு புறப்பட வேண்டிய ரயில் இன்ஜினில் பழுது ஏற்பட்டு, ஹாரன் வேலை செய்யாததால் ஒரு மணி நேரம் தாமதம் ஆனது பின்பு சரி செய்யபட்டு ஒரு மணி நேர கால தாமதத்திற்கு பிறகு அகஸ்தியன்பள்ளியில் இருந்து புறப்பட்டு திருத்துறைப்பூண்டி சென்றது.

Related posts

திருச்சி மாவட்டத்தில் 13 மையங்களில் 8,283 மாணவர்கள் நீட் தேர்வு எழுதினர் 287 பேர் ஆப்சென்ட்

மாநகர எல்லைப்பகுதியில் சுற்றித்திரியும் மாடுகளை பிடிக்க மல்லுகட்டும் ஊழியர்கள் உறுதியான நிலைப்பாட்டை எடுக்க மாநகராட்சிக்கு கோரிக்கை

காவலர் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிதியுதவி: 2009 பேட்ஜ் காவலர்கள் வழங்கினர்