காங்கயம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.1.98 லட்சத்திற்கு தேங்காய் பருப்பு ஏலம்

 

காங்கயம், மே 30: காங்கயம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.1.98 லட்சம் மதிப்பிலான தேங்காய் பருப்புகள் ஏலம் போனது. திருப்பூர் மாவட்டம், காங்கயம் நகரம், கரூர் சாலை பகுதியில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய் பருப்பு மறைமுக ஏல முறையில் விற்பனை நடைபெற்றது. இதில் காங்கயம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த 10 விவசாயிகள் 52 மூட்டைகள் (2607 கிலோ) தேங்காய் பருப்பினை (கொப்பரை) விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.

Related posts

பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +1 வகுப்பு துவக்க விழா

தேவனூர் கிராமத்தில் முன்னாள் எம்பி. எஸ்.சிவசுப்ரமணியன் 5ம் ஆண்டு நினைவு தினம்