அம்பேத்கர் பிறந்தநாள் விழா மோதல் சம்பவத்தில் காயமடைந்த போலீசாருக்கு எஸ்பி நேரில் ஆறுதல் பெரியகுளம்: பெரியகுளத்தில் கடந்த 14ம் தேதி அம்பேத்கர் பிறந்தநாள் விழாவில் இருதரப்பினரிடையே நடந்த மோதல், கல்வீச்சு சம்பவத்தில் பஸ், போலீஸ் ஜீப், டூவீலர்கள் சேதமடைந்தன. பெண் இன்ஸ்பெக்டர் உட்பட 13 பேர் காயமடைந்தனர். இதுதொடர்பாக 70 பேர் கைதாயினர். இந்த தாக்குதலில் காயமடைந்த 8 போலீசார் பெரியகுளம் அரசு மருத்துவமனையிலும், ஒரு காவலர் தனியார் மருத்துவமனையிலும் தொடர் சிகிச்சையில் உள்ளனர். இந்நிலையில், பெரியகுளம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ள 8 போலீசாரையும் மாவட்ட எஸ்பி பிரவீன் உமேஷ் டோங்ரே நேற்று நேரில் சந்தித்து நலம் விசாரித்து, ஆறுதல் தெரிவித்ததோடு அவர்களுக்கு பழங்கள் வழங்கினார்.

 

பெரியகுளம்: பெரியகுளத்தில் கடந்த 14ம் தேதி அம்பேத்கர் பிறந்தநாள் விழாவில் இருதரப்பினரிடையே நடந்த மோதல், கல்வீச்சு சம்பவத்தில் பஸ், போலீஸ் ஜீப், டூவீலர்கள் சேதமடைந்தன. பெண் இன்ஸ்பெக்டர் உட்பட 13 பேர் காயமடைந்தனர். இதுதொடர்பாக 70 பேர் கைதாயினர். இந்த தாக்குதலில் காயமடைந்த 8 போலீசார் பெரியகுளம் அரசு மருத்துவமனையிலும், ஒரு காவலர் தனியார் மருத்துவமனையிலும் தொடர் சிகிச்சையில் உள்ளனர். இந்நிலையில், பெரியகுளம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ள 8 போலீசாரையும் மாவட்ட எஸ்பி பிரவீன் உமேஷ் டோங்ரே நேற்று நேரில் சந்தித்து நலம் விசாரித்து, ஆறுதல் தெரிவித்ததோடு அவர்களுக்கு பழங்கள் வழங்கினார்.

Related posts

கல்லூரி பேராசிரியையிடம் செயின், செல்போன் பறிப்பு: பைக் ஆசாமிகள் 3 பேருக்கு வலை

ஆசனாம்பட்டு கிராமத்தில் தேசத்து மாரியம்மன் கோயிலில் 133ம் ஆண்டு சிரசு திருவிழா

கட்டுப்பாட்டை இழந்த கார் சென்டர்மீடியனில் மோதி விபத்து: விரிஞ்சிபுரம் அருகே கோயிலுக்கு சென்றபோது