தேனி

தேனி அருகே வேன் கவிழ்ந்து சென்ட்ரிங் தொழிலாளி பலி: 2 பேர் படுகாயம்

  தேனி, மே 3: தேனி அருகே உள்ள வீருசின்னம்மாள்புரத்தைச் சேர்ந்தவர் நந்தகோபால் மகன் கேசவன் (20). வாழையாத்துப்பட்டியைச் சேர்ந்தவர் பழனிசாமி மகன் முத்துச்செல்வம் (28), மஞ்சிநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் மொக்கைச்சாமி (60). இவர்கள் அனைவரும் சென்ட்ரிங் தொழிலாளர்கள். இவர்கள் வாழையாத்துப்பட்டியைச் சேர்ந்த…

Read more