தேனி

க.மயிலாடும்பாறை ஒன்றியத்தில் கிராம சேவை மைய கட்டிடம் பயன்பாட்டிற்கு வருமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு

  வருசநாடு, மே 20: க.மயிலாடும்பாறை ஒன்றியத்தில் கிராம சேவை மைய கட்டிடம் பயன்பாட்டிற்கு வருமா என பொதுமக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். க.மயிலாடும்பாறை ஒன்றயத்தில் எட்டப்பராஜபுரம், கண்டமனூர், ஆத்தங்கரைப்பட்டி, துரைச்சாமிபுரம், பாலூத்து கடமலைக்குண்டு, மயிலாடும்பான்ற, குமணன்தொழு, பொன்னன்படுகை, மேகமலை, தங்கம்மாள்புரம், நரியூத்து,…

Read more