சொல்லிட்டாங்க…

* ரோம் பற்றி எரிந்தபோது, நீரோ மன்னன் வயலின் வாசித்துக் கொண்டிருந்தான். அதுபோல் கர்நாடக மக்கள் சிரமத்தில் இருக்கும்போது இங்குள்ள நீரோ சித்தராமையா கிரிக்கெட் பார்க்க போகிறார். மஜத தலைவர் குமாரசாமி

* சமாஜ்வாடிக்கு காங்கிரஸ் துரோகம் செய்யக்கூடாது. கூட்டணி குறித்து காங்கிரஸ் தெளிவுப்படுத்த வேண்டும். சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ்

Related posts

மேற்கு வங்கத்தில் ஏற்பட்ட ரயில் விபத்து தொடர்பாக உதவி எண்களை அறிவித்துள்ளது ரயில்வே துறை

சென்னை அண்ணா நகரில் அளவுக்கு அதிகமாக மாத்திரை சாப்பிட்டு சார் பதிவாளர் தற்கொலை முயற்சி

மன்னார்குடி அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிவாரணம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு