சொல்லிட்டாங்க…

* ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் மகளாக, தெலுங்கானா மக்களின் நலனுக்காக பாடுபடுவேன். தெலங்கானா முதல்வர் கே.சி.ஆருக்கான கவுன்ட் டவுன் தொடங்கிவிட்டது. – ஜெகன் மோகன் ரெட்டி
சகோதரி ஒய்.எஸ்.சர்மிளா

* நான் அதிபராக இருந்தபோது அணு ஆயுத போரை தடுத்து நிறுத்தினேன். நான் மீண்டும் அதிபராக தேர்ந்தெடுக்கப்படா விட்டால் நீங்கள் அணு ஆயுத போரை சந்திப்பீர்கள். – அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப்

Related posts

இந்தியாவில் மின்னணு வாக்கு எந்திரத்தை ஆய்வு செய்ய யாரும் அனுமதிக்கப்படுவதில்லை: ராகுல் காந்தி குற்றசாட்டு

விவசாயிகளுக்கு தேவையான இயந்திரங்கள் இருப்பில் உள்ளன: அமைச்சர் பெரியகருப்பன் தகவல்

நாளை பக்ரீத் பண்டிகை கொண்டாட்டம்: எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் வாழ்த்து