சொல்லிட்டாங்க…

* பாஜ 10 ஆண்டுகளில் தேர்தல் பத்திரங்களில் ரூ.7,000 கோடியை ஈட்டியதுதான் சாதனை. சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே

* பாஜ ஆளும் மாநிலங்களில் பெண்கள் சித்ரவதை செய்யப்படும்போது பிரதமர் மோடி மவுனம் காக்கிறார். மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி

Related posts

இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் ஆலோசனை கூட்டம் தொடங்கியது

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 21 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

இந்தியா கூட்டணி மகத்தான வெற்றியை பெறுவதற்கு அடித்தளமாக விளங்கியவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: திமுக