விருதுநகரில் ராதிகா சரத்குமார் போட்டி.. தமிழ்நாட்டில் போட்டியிடும் பாஜகவின் 2வது கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு

சென்னை : தமிழ்நாட்டில் போட்டியிடும் பாஜகவின் 2வது கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியானது. வரும் மக்களவை தேர்தலில் தமிழகத்தில் பாஜக 19 தொகுதிகளில் போட்டியிடுகிறது. மேலும் அதன் கூட்டணி கட்சிகளான பாமகவுக்கு 10 இடங்களும், தமாகாவுக்கு 3 இடங்களும் அமமுகவிற்கு 2 இடங்களும், புதிய நீதிக் கட்சி, ஜான் பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், இந்திய ஜனநாயக கட்சி, அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு, தேவநாதன் யாதவின் இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகம் கட்சிகளுக்கு தலா ஒரு சீட் வழங்கப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இந்த நிலையில், தமிழகத்தில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

பாஜக போட்டியிடும் 19 தொகுதிகள்

திருவள்ளூர் – பால கணபதி
வட சென்னை – பால் கனகராஜ்
தென் சென்னை – தமிழிசை சவுந்தரராஜன்
மத்திய சென்னை – வினோஜ் பி.செல்வம்
கிருஷ்ணகிரி – சி நரசிம்மன்
திருவண்ணாமலை – அஸ்வத்தமன்
நாமக்கல் – கே.பி.ராமலிங்கம்
திருப்பூர் – ஏ.பி.முருகானந்தம்
நீலகிரி – எல் முருகன்
கோயம்புத்தூர் – அண்ணாமலை
பொள்ளாச்சி – வசந்தராஜன்
கரூர் – செந்தில்நாதன்
சிதம்பரம் – கார்த்தியாயினி
நாகப்பட்டினம் – எஸ்.ஜி.எம்.ரமேஷ்
தஞ்சாவூர் – எம் முருகானந்தம்
மதுரை – ராம ஸ்ரீனிவாசன்
விருதுநகர் – ராதிகா சரத்குமார்
திருநெல்வேலி – நயினார் நாகேந்திரன்
கன்னியாகுமரி – பொன். ராதாகிருஷ்ணன்

புதுச்சேரி – நமச்சிவாயம்

தமாகா போட்டியிடும் தொகுதிகள்

ஈரோடு – விஜயகுமார்
ஸ்ரீபெரும்புதூர் – வேணுகோபால்
தூத்துக்குடி –

தாமரை சின்னத்தில் போட்டியிடும் கூட்டணி கட்சிகள்

வேலூர் (புதிய நீதி கட்சி ) – ஏ.சி.சண்முகம்

பெரம்பலூர் (இந்திய ஜனநாயக கட்சி) – பாரிவேந்தர்

சிவகங்கை (இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகம்) – தேவநாதன்

தென்காசி (தமிழக மக்கள் முன்னேற்ற கழகம்) – ஜான் பாண்டியன்

அமமுக களம் காணும் தொகுதிகள்

திருச்சி, தேனி

அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு

ராமநாதபுரம் – ஓபிஎஸ்

பாமக போட்டியிடும் தொகுதிகள்

திண்டுக்கல் – கவிஞர் ம.திலகபாமா
அரக்கோணம் – கே.பாலு
ஆரணி – அ.கணேஷ் குமார்
கடலூர் – தங்கர் பச்சான்
மயிலாடுதுறை – ம.க.ஸ்டாலின்
கள்ளக்குறிச்சி – இரா.தேவதாஸ் உடையார்
தருமபுரி – அரசாங்கம்
விழுப்புரம் – முரளி சங்கர்
சேலம் -ந.அண்ணாதுரை
காஞ்சிபுரம் –

Related posts

ஆந்திரா தேர்தல் வன்முறையில் போலீசாரின் செயல்பாடுகள் என்ன?: சிறப்பு புலனாய்வு குழு விசாரணை

உபியில் பாஜவுக்கு 8 ஓட்டு போட்ட 16 வயது சிறுவன்: வீடியோ எடுத்து அவரே வெளியிட்டதால் சிக்கினான்

இந்தியா கூட்டணியில் மம்தா இருப்பதை எதிர்ப்பவர்கள் கட்சியில் இருந்து வெளியேற்றம்: கார்கே காட்டம்